ஞாயிறு, 3 அக்டோபர், 2010

என் உயிருக்காக

என் உயிர்!....
எட்டு எடுத்து வைத்து இன்றுடன்
எட்டு ஆண்டுகள் முடிந்தது
"தவழும்போதே தந்தைக்கு
தன் நம்பிக்கையையும்
வேகத்தை விட விவேகமே
சிறந்தது என்றும் உணர்த்தியவள்"
அதே நம்பிக்கையுடன்
ஊலா வருகிறாள் இன்றும்...
அவள் தவறுகள் செய்யும் போது
அவள் சொல்லும் "sowhat"
எனக்கு கோபத்திற்க்கு பதில்
அவள் மீது உள்ள
நம்பிக்கையையே கூட்டுகிறது
இதே நம்பிக்கையுடன்..........
நூறண்டு காலம் வாழ்வாள்...
என்னையும் வாழ வைப்பாள்..

2 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

பாலோயர்ஸ் விட்கெட் வைக்கலையா நண்பரே!

என் நினைவுகள்... சொன்னது…

நன்றி..... நான் புதுசு இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா காத்துக்குறேன்.

கருத்துரையிடுக